மாண்புமிகு கேரளா முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கேரளா மாநில சி.பி.எம். செயலாளர் தோழர் MV கோவிந்தன் அவர்களின் கவனத்திற்கு !
சமீபத்தில் சிவகிரி மடத்தில் நடந்த மாநாட்டில், கேரளா மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் உரையாற்றும்போது, “சனாதன தர்மத்தை பின்பற்றுபவராகவோ செய்தி தொடர்பாளராகவோ ஸ்ரீ நாராயண குரு…